கொடுப்பனவுகள் அனைத்தும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
Saturday, March 25th, 2023
அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதிய
கொடுப்பனவுகள் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும்
என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
சிங்கள மற்றும் தமிழ்... [ மேலும் படிக்க ]