All posts by editor1

சவால்களை எதிர்கொள்ளும் வகையில் கல்வி முறையை மாற்ற வேண்டிய நேரம் இது – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Wednesday, April 5th, 2023
21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் எமது கல்விமுறையை மாற்றியமைக்க வேண்டிய தருணம் இது எனவும், கல்வித்துறையில் பல அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு அமைச்சு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ஜனாதிபதி ரணில் களமிறக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு தவறல்ல – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, April 5th, 2023
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்குவது தொடர்பில் உத்தியோகபூர்வமாக தீர்மானிக்கப்படவில்லை. எனினும் நாட்டின்... [ மேலும் படிக்க ]

புத்தாண்டை முன்னிட்டு ஒரு வாரத்துக்கு எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு – நள்ளிரவுமுதல் நடைமுறைக்கும் வந்தது!

Wednesday, April 5th, 2023
சித்திரை புத்தாண்டு காலத்தை முன்னிட்டு, தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த (4) நள்ளிரவுமுதல் இந்த தீர்மானம்... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்தியா இடையே மற்றுமொரு கடற்போக்குவரத்து – தலைமன்னார் – தனுஷ்கோடி இடையே கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் கலந்துரையாடல்!

Wednesday, April 5th, 2023
இலங்கை தலைமன்னாரில் இருந்து தமிழகம் தனுஷ்கோடி வரை 'ராமர்பாலம்' பகுதி ஊடாக கப்பல் போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலும், ஆன்மீக சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது... [ மேலும் படிக்க ]

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கைது!

Wednesday, April 5th, 2023
ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ்சுக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பெரும் பணக்காரரான... [ மேலும் படிக்க ]

உலகில் மிக அழகான 23 நாடுகளில் இலங்கை !

Wednesday, April 5th, 2023
2023 ஆம் ஆண்டில் பயணம் செய்வதற்கு மிகவும் பொருத்தமான 23 உலக நாடுகளில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது ஃபோர்ப்ஸ் இதழ் சுற்றுலாத் துறை நிபுணர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த 23... [ மேலும் படிக்க ]

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் குண்டுவெடிப்பு: சந்தேக நபரை அடையாளங் கண்டுள்ளதாக ரஷ்யா அறிவிப்பு!

Wednesday, April 5th, 2023
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஹோட்டலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய, ஒரு பெண்ணை ரஷ்ய புலனாய்வாளர்கள் தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 26 வயதான தர்யா... [ மேலும் படிக்க ]

மேலும் 3 மாதங்களுக்கு பொலிஸ் மா அதிபராக சீ.டி. விக்ரமரத்ன – ஜனாதிபதி வழங்கிய சிபாரிசுக்கு அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம்!

Wednesday, April 5th, 2023
பொலிஸ்மா அதிபராக சீ.டி. விக்ரமரத்னவை மீண்டும் மூன்று மாதங்களுக்கு நியமிப்பதற்கு ஜனாதிபதி வழங்கிய சிபாரிசுக்கு அரசியலமைப்புப் பேரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்நியமனம் 2023 மார்ச்... [ மேலும் படிக்க ]

பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தொடர்பில் நடவடிக்கை – சுகாதாரத்துறை பிரச்சினைகளுக்கு ஒரு மாத காலத்திற்குள் தீர்வு – சுகாதார அமைச்சர் கெஹெலிய நம்பிக்கை!

Wednesday, April 5th, 2023
பொறுப்பற்ற விதத்தில் செயற்படும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

வருடத்தின் முதல் காலாண்டு முடிவதற்குள் அரசாங்க ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Wednesday, April 5th, 2023
இந்த வருடத்தின் முதல் காலாண்டு நிறைவடைவதற்குள் அரசாங்க ஊழியர்களுக்காக விசேட கொடுப்பனவை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்... [ மேலும் படிக்க ]