All posts by editor1

எரிபொருட்களில் விலைகளில் சாதகமான மாற்றம் – எரிபொருள் அமைச்சு அறிவிப்பு!

Thursday, June 1st, 2023
மாதாந்தம் இடம்பெறும் எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய கடந்த 31. ஆம் திகதி நள்ளிரவுமுதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலைகளில் மாற்றங்கள்... [ மேலும் படிக்க ]

பாடசாலை கல்வியை இடைநடுவே கைவிட்டுச் சென்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள் – தீர்வுகளைக் காண முற்படுமாறு துறைசார் அதிகாரிகளுக்கு யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Thursday, June 1st, 2023
யாழ் மாவட்டத்தில் பொருளாதார பிரச்சினை மற்றும் குடும்பப் பிரச்சினை  காரணமாக 9 மற்றும் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் அதிகளவான மாணவர்கள் பாடசாலைக் கல்வியிலிருந்து... [ மேலும் படிக்க ]

நுளம்புகளை விரட்ட வெற்றிலை தைலம் – இன்டர்கல்ச்சர் ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!

Thursday, June 1st, 2023
நுளம்புகளை விரட்டும் சுருளை எரிக்கும் போது வெளியாகும் புகை சிறு குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அதற்கு மாற்றாக வெற்றிலையில் இருந்து தயாரிக்கப்படும் தைலத்தினை கொசு... [ மேலும் படிக்க ]

பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் பொலிஸ் மா அதிபருக்கு அவசர பணிப்பு!

Thursday, June 1st, 2023
தேவையற்ற நபர்கள் மற்றும் இடங்களை பாதுகாப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களை அந்த பணிகளில் இருந்து நீக்கி உடனடியாக பொலிஸ் நிலையங்களுக்கு நியமிக்க... [ மேலும் படிக்க ]

11 நிறுவனங்கள் நிதி அமைச்சின் கீழ் – வெளியானது விசேட வர்த்தமானி!

Thursday, June 1st, 2023
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் பல நிறுவனங்களை கொண்டு வரும் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீலங்கா... [ மேலும் படிக்க ]

டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு செல்லவில்லை என்றால், ஒரு நாடாக முன்னேற முடியாது – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டு!

Thursday, June 1st, 2023
ஜப்பான் விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வெளிவிவகார மற்றும் பொருளாதார கொள்கைகளை உலகிற்கு தெளிவாக எடுத்துரைத்திருப்பது, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் குடிநீர் பற்றாக்குறை – மேலதிக நீரை வழங்குமாறும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கோரிக்கை!

Thursday, June 1st, 2023
நெடுந்தீவில் 1400 குடும்பங்களுக்காக 590 இணைப்புக்கள் வரை வழங்கப்பட்டுள்ளதாகவும் ஒரு குடும்பத்திற்கு 50 லீற்றர் வரை குடிநீரை நீர்வழங்கல் அபிவிருத்தி சபை சேவை நோக்கில் வழங்கி... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயம்- வெளியானது வர்த்தமானி அறிவிப்பு!

Thursday, June 1st, 2023
வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், கணக்காளர்கள், வங்கிகள், கட்டிடக்கலை வல்லுநர்கள் என பல துறைகளில் ஈடுபடுபவர்கள் இன்று (01) முதல் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி சட்ட விரோத மணல் அகழ்வை தடுக்க நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தலைமையிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் தீர்மானம்!

Thursday, June 1st, 2023
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்கான நடவடிக்கையாக வடக்கு மாகாணத்திற்கு வெளியில் இருந்து கொண்டு வரப்படும் மணலை கிளிநொச்சி... [ மேலும் படிக்க ]

அத்தியாவசிய பொருட்களுக்கான விலை குறைக்கப்பட்டது!

Thursday, June 1st, 2023
இன்றுமுதல் அமுலாகும் வகையில் சதொச நிறுவனம் மேலும் ஆறு அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைத்துள்ளது. இதற்கமைய, ஒரு கிலோகிராம் கோது மாவின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]