All posts by editor1

கடந்த 05 வருடங்களில் நாட்டிலுள்ள ஒவ்வொரு 05 பேரில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்துள்ளனர் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Friday, June 9th, 2023
கடந்த 05 வருடங்களில் நாட்டிலுள்ள ஒவ்வொரு 05 பேரில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னா் விசேட டெங்கு ஒழிப்பு திட்டத்தினை முன்னெடுங்கள் – துறைசார் தரப்பினருக்கு கல்வி அமைச்சா் சுசில் பிரேமஜயந்த வலியுறுத்து!

Friday, June 9th, 2023
நாட்டில் அதிகரித்துவரும் டெங்கு தாக்கத்தினையடுத்து பாடசாலை தவணை ஆரம்பிப்பதற்கு முன்னா் விசேட டெங்கு ஒழிப்பு திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சா் சுசில் பிரேமஜயந்த... [ மேலும் படிக்க ]

பாடசாலை கல்வித்தவணை எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பம் – சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கும் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

Friday, June 9th, 2023
உயர்தரப் பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்தவுடன் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் கணக்கெடுப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

பழப் பயிர்ச்செய்கை தொடர்பாக கமத்தொழில் அமைச்சு எடுத்துள்ள விசேட நடவடிக்கை!

Friday, June 9th, 2023
கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் மென்டரின் பழப்பயிர்ச்செய்கைக்காக நிதி ஒதுக்க கமத்தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. நாட்டில் மன்டரின் தோடம்பழ வகைக்கு பெரும்... [ மேலும் படிக்க ]

வழங்கப்படும் உரங்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை – அமைச்சர் மஹிந்த அரவீர அறிவிப்பு!

Friday, June 9th, 2023
விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களுக்கு மேலும் நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அரவீர தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் அடுத்த... [ மேலும் படிக்க ]

இலங்கையின் ஆயுதப் படைகளின் திறனை கட்டியெழுப்புவதில் இந்தியா உறுதி – பாதுகாப்பு செயலர் தெரிவிப்பு!

Friday, June 9th, 2023
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் ஒரு பகுதியாக, இலங்கையின் ஆயுதப் படைகளின் திறன் மற்றும் திறனைக் கட்டியெழுப்புவதை உறுதி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது என்று... [ மேலும் படிக்க ]

சென்னை – யாழ்ப்பாணம் கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்கப்படும் – இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் நம்பிக்கை!

Friday, June 9th, 2023
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவையை, விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகர் ராகேஷ்... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் நியமனம் சிக்கலில் – மாற்று வழிகளை கண்டறிய முயற்சிக்கின்றேன்” கல்வி அமைச்சர் தெரிவிப்பு!!

Friday, June 9th, 2023
2019/2020 ஆம் ஆண்டில் கல்வியியல் கல்லூரிகளில் 8 ஆயிரம் பேர் உள்ளீர்ப்பு செய்யப்பட்டவர்களுக்கு வர்த்தமானி அறிவித்தில் பிரகாரம் நியமிப்பதாகவும் வடக்கில் தெரிவு செய்யப்பட்டோரும்... [ மேலும் படிக்க ]

அரச அலுவலகங்களுக்காக வீணடிக்கப்படும் பெருந்தொகை பணம் – சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சுட்டிக்காட்டு!

Friday, June 9th, 2023
அனைத்து அரச நிறுவனங்களும் அரசாங்கத்திற்குச் சொந்தமான கட்டடங்களில் மாத்திரமே செயற்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று... [ மேலும் படிக்க ]

இலங்கையில் ஸ்மார்ட் மின்சார மீட்டர்களை தயாரிக்க நடவடிக்கை – எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு!

Friday, June 9th, 2023
இலங்கையில் 3 கட்ட மற்றும் ஸ்மார்ட் மின்சார மீட்டர்கள் உற்பத்தி இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று தெரிவித்துள்ளார். இலங்கை... [ மேலும் படிக்க ]