4 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்ட எதிர்பார்ப்பு : சுற்றுலாத்துறை தொடர்பில் அமைச்சு!
Wednesday, June 13th, 2018
இந்த ஆண்டு சுற்றுலாத்துறையில் 4 பில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டிக் கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
சுற்றுலாத்துறை மூலம் கடந்த ஆண்டு 3 பில்லியன் டொலர்கள் வருமானமாக ஈட்டிக் கொள்ளப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு 4 பில்லியன் டொலர்களை வருவாயாக ஈட்டி வரலாற்றில் சுற்றுலாத்துறையில் அதிக வருமானம் பெற்ற ஆண்டாக பதிவு செய்ய முயற்சிப்பதாக குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts:
கொவிட் தொற்றாளர்களில் 50 சதவீதமானோருக்கு பிராணவாயு தேவைப்படுகின்றது - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாள...
நடுக்கடலில் மாயமான மலேசிய விமானம் – எட்டு ஆண்டுகளின் பின் வெளியானது திடுக்கிடும் தகவல்!
பிராந்திய அமைதிக்காக இந்தியா - மாலைத்தீவு இடையிலான பதட்டத்தைத் தணிப்பதில் சாதகமான பங்கை வகிக்க இலங்க...
|
|
|


