25 உப நகரங்கள்அபிவிருத்தி -உள்ளூராட்சி மன்ற அமைச்சு!

நாடு முழுவதும் 25 உப நகரங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
25 மாவட்டங்களில் இருந்தும் 25 உப நகரங்கள் தெரிவு செய்யப்படவுள்ளதோடு குறித்த வேலைத் திட்டத்தை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சுமுன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கியூபாவில் 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் !
உலகை அச்சுறுத்தும் கொவிட் -19 : பலி எண்ணிக்கை 1770 ஆக அதிகரிப்பு!
நவீன யுகத்தில் இலங்கை – இந்தியா இடையிலான பொருளாதார மற்றும் ஜனநாயக ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது –...
|
|