2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் தயாரிப்புக்கான நடவடிக்கைகள் ஆரம்பம்!
Thursday, July 26th, 2018
2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத் தயாரிப்புக்கான ஆரம்ப நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என திறைசேரி தெரிவித்துள்ளது.
இதற்காக பொதுமக்களினதும் பல்வேறு அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், வர்த்தக சமூகத்தினரின் கருத்துக்களும் ஆலோசனைகளும் பெற்றுக்கொள்ளப்படும் என்று திறைசேரியின் பிரதி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
Related posts:
தேர்தல் வேண்டாம் என கோசம் எழுப்பும் விசித்திரமான எதிர்க்கட்சி இலங்கையில் மட்டும்தான் இருக்கின்றது - ...
இலங்கையில் மாதாந்த எரிபொருள் பாவனை 50 வீதத்தால் வீழ்ச்சி - பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!
சிறையில் உள்ள புதல்வனுக்கு பீடி எடுத்துச் சென்ற தாய் - சிறைச்சாலை ஊழியர்கள் கடும் தாக்குதல் - மனித ...
|
|
|


