200 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் சவுதி அரேபிய சிறையில்!
Tuesday, January 16th, 2018
தற்போதைய நிலையில் சுமார் 200 இலங்கையர்கள் சவுதி அரேபிய சிறைகளில் இருப்பதாக சவுதியில் உள்ள இலங்கை தூதுவர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
அவர்களின் நிலை குறித்து ஆராயவும் அவர்களுக்கு சட்ட உதவிகளைச் செய்யவும் தூதுவர் காரியாலயம் இருப்பதாக சவுதியரேபியாவுக்கான இலங்கை தூதுவர் அஸ்மிதாசிமின் தெரிவித்துள்ளார்.
இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டுக்கள் சவுதி அரேபியாவின் போதைப் பொருள் தொடர்பான சட்டங்களை மீறியமை மற்றும் விபச்சாரம் என்பனவாகும்
Related posts:
அந்தமானுக்கு அருகில் மற்றுமொரு காற்றழுத்த தாழமுக்கம்!!
நத்தார் பண்டிகையினை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 16 கைதிகள் விடுதலை!
சுகாதார சேவையின் புதிய மாற்றத்திற்காக விரிவான கலந்துரையாடல் அவசியம் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கத...
|
|
|


