விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அரச துறையில் வேலைவாய்ப்பு!

திறமையான விசேட தேவையுடைய மாணவர்களுக்கு அரச துறையில் தொழில்வாய்ப்புக்களை வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல அப்பேகம வளாகத்தில் நேற்று இடம்பெற்ற சர்வதேச வெள்ளைபிரபு தின நிகழ்வில் உரையாற்றிய சமூக வழுவுட்டல் நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டார்.
Related posts:
நந்திக்கடல் பகுதியில் குண்டு வெடிப்பு? – அச்சத்தில் பிரதேச மக்கள்!
தூத்துக்குடியில் இருந்து காங்கேசன்துறைக்கு மீண்டும் ஆரம்பிக்கப்படும். பயணிகள் சொகுசுக் கப்பல் போக்கு...
எவ்வித அழுத்தங்கள் வந்தாலும் எந்தவொரு நடவடிக்கையும் நிறுத்தப்படமாட்டாது - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச...
|
|