வரும் மாதம் முதல் 20% மேலதிக DATA!
Wednesday, August 23rd, 2017
செப்டெம்பர் 01ஆம் திகதி தொடக்கம் 20% மேலதிக தரவினை(DATA)நுகர்வோருக்கு வழங்கவுள்ளதாக நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
தரவுகளுக்காக அரசினால் விதிக்கப்பட்ட 10% வரியினை முழுமையாக நீக்கியமை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
“ஸ்மார்ட் தொலைபேசி என்பது தற்போது அனைவராலும் உபயோகிக்கப்படும் ஒன்றாகும். என்றாலும் தரவு பாவனை தான் அதிகம். ஆதலால் அரசு தரவுகளுக்கு விதித்திருந்த 10% வரியினை தற்போது நீக்கியுள்ளது. நீக்கியது மற்றுமின்றி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தற்போது 10% மேலதிக தரவினை வழங்கவும் நாம் பணித்துள்ளோம்”.
Related posts:
இந்தியப் பிரதமர் மோடிக்கு பில்கேட்ஸ் அறக்கட்டளை விருது!
சட்டத்துறை ஆசிரியர்களை சட்டத்தரணியாக சேவையாற்ற அனுமதிக்க வேண்டும் - அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் ச...
சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கம் - தனியார் பேருந்தொன்று நெல்லியடிப் பகுதியில் விபத்து!
|
|
|


