வரி தொடர்பான முன்மொழிவுகள் ஏப்ரல் முதல் அமுல் – அரச நிதிக் கொள்கை தொடர்பான பணிப்பாளர்!
Tuesday, January 2nd, 2018
2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வரி தொடர்பான திட்டம், ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.
ஏனைய முன்மொழிவுகள் இந்த வருடம் முதல் அமுல்படுத்தப்படும் என்று நிதியமைச்சின் அரச நிதிக் கொள்கை தொடர்பான பணிப்பாளர் நாயகம் ஏ.கே.செனெவிரத்ன தெரிவித்துள்ளார்.
Related posts:
தீவுப்பகுதியில் ஒரு லட்சம் பேர் குடியேற்றம்!
இலங்கையில் கொரோனா தொற்றின் மரணம் 19 ஆக உயர்வு : இன்று மட்டும் மூவர் உயிரிழப்பு!
முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்களுக்கு பூஸ்ரர் தடுப்பூசியேற்ற உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம்!
|
|
|


