முறைப்பாடுகளை பொறுப்பேற்க தேர்தல்கள் செயலகத்தில் தனியான அலுவலகம்!
Tuesday, December 19th, 2017
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை பொறுப்பேற்பதற்காக தேர்தல்கள் செயலகத்தில் தனியான அலுவலகமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் மாவட்ட செயலக மட்டத்திலும் இவ்வாறான அலுவலகங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட் தெரிவித்துள்ளார்.
வேட்புமனுக்களை ஏற்கும் பணிகள் இரண்டு கட்டத்தில் இடம்பெற்ற போதும் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஒரே தினத்திலேயே இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டை பொலிஸாரே ஊக்குவிக்கின்றனர் - பெண் சட்டத்தரணி மன்றில் சுட்டிக்காட்டு!
வெளிவாரி மாணவர்கள் கட்டாயம் தகவல் தொழில்நுட்பத்தில் சித்தி அடைய வேண்டும் - அமைச்சர் பந்துல குணவர்த்த...
மூன்று பிரதேசங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்கள் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினா...
|
|
|


