மீன்பிடித்துறையில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கம்!
Wednesday, February 21st, 2018
மீன்பிடித்துறையில் 2020ஆம் ஆண்டளவில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என்று மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
2016ஆம் மற்றும் 2017ஆம் ஆண்டு முதல் ஒன்பது மாத காலப்பகுதிக்குள் எட்டாயிரத்து 562 புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டதாக அமைச்சின் தேசிய நீரியல் உயிரினவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும் 2020ஆம் ஆண்டளவில் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் நோக்கில் தொழில்நுட்பம் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளும் விருத்தி செய்யப்படும் என்றும்அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
2019 இல் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5.1 சதவீதமாக அதிகரிக்க்கும்!
பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கண்டறிய மக்களின் ஒத்துழைப்பு அவசியம் – அமைச்சர் சரத் வீரசேகர தெர...
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு - காவல்துறை அதிகாரி ஒருவர் அடங்கலாக ஐவர் உயிரிழப்பு!
|
|
|


