மீண்டும் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்!
Tuesday, January 30th, 2018
அரசாங்கம் இதுவரை மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் உரிய தீர்வை பெற்றுக் கொடுக்கத் தவறிய நிலையில் நாடு முழுவதும்பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தயாராகி வருகின்றது.
நாடளாவிய ரீதியாக வேலை நிறுத்தப் போராட்டத்தை நாளை(30) காலை 08 மணி முதல் முன்னெடுக்கவுள்ளதாகவும் பல தடவை தமது பிரச்சினைகளுக்குதீர்வு கோரியிருந்த போதிலும் அரசாங்கம் இதுவரை அதற்கு உரிய பதிலை வழங்காததன் காரணமாகவே குறித்த வேலை நிறுத்தப் போராட்டத்தைமுன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
டிசம்பர் 15ஆம் திகதிக்கு முன்னர் உரத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் - விவசாய அமைச்சு அறிவிப்பு!
நாட்டில் அதிகளவான உயிரிழப்புகள் 2022 ஆம் ஆண்டில் பதிவு - தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களத்தி...
ரஷ்யா ஒருபோதும் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடாது - இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவிப்பு!
|
|
|


