மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அரைவாசிக்கு குறைந்துள்ளது
Saturday, May 6th, 2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அரை வாசியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அவருக்கான பாதுகாப்புக் கடமையில் இருந்த போலீசாரில் ஐம்பது பேர் மீளப் பெறப்பட்டுளனர்
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 100 பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப் படுவது வழமை,அதன் பிரகாரம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப் பட்டிருந்த பாதுகாப்பு போலீசாரில் 50பேர் தற்போது பாது காப்பு அமைச்சினால் மீளப் பெறப்பட்டுளனர். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சில் இருந்த போது தனது பாது காப்பிற்காக இராணுவத்தினரையே நியமித்ருந்தார். புதிய அரசாங்கம் கடந்த வருடம் முதல் முக்கியஸ்தர்களுக்கான பாதுகாப்பு பணியில் இராணுவத்தினருக்கு பதில் போலீசாரை நியமித்திருந்தது,
Related posts:
2018 உலக சுகாதார தினம் இலங்கையில் ஏற்பாடு
வடக்கில் தொடர்ந்து சில தினங்களில் மிதமான மழை கிடைக்க வாய்ப்பு - விரிவுரையாளர் பிரதீபராஜா எதிர்வுகூற...
ஞாயிறு மற்றும் போயா தினங்களில் மேலதிக வகுப்புகளை நடத்துவதைத் தடை - கிழக்கு மாகாண கல்வி அமைச்சு சுற்...
|
|
|


