பொலிஸ் கான்ஸ்டபிள் தரத்திற்கு விண்ணப்பங்கள் கோரல்!

Sunday, January 7th, 2018

பொலிஸ் விசேட அதிரடி படையணியில் பொலிஸ் கான்ஸ்டபிள் தரத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இம்மாதம் 10 ஆம் திகதி வரையில் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை கடந்த நவம்பர் மாதம் 10 ஆம் திகதி வெளியான அரச வர்த்தமானியில் பார்வையிட முடியும்.

Related posts:


வதந்திகளுக்கு இடம்கொடுக்காது மூன்றாவது தடுப்பூசியை விரைவாக பெற்றுக்கொள்கள் – பொதுமக்களுக்கு பிரதி சு...
தாமரை தடாகத்தை நிர்மாணித்தது முகப்புத்தகத்தில் புகைப்படமெடுத்து பதிவிட அல்ல - நாடாளுமன்ற உறுப்பினர் ...
தொழில்நுட்பத்திற்கு அடிமையாகி இருப்பது குழந்தைகள் கிட்டப்பார்வை கொண்டவர்களாக இருக்க முக்கிய காரணம் -...