பேஸ்புக் நிறுவனம் பிட்கொயின் விளம்பரங்களுக்கு தடை விதிப்பு!

அங்கீகாரம் வழங்கப்படாத சில டிஜிட்டல் பணங்களை அடிப்படையாகக் கொண்ட ஒன்லைன் வியாபாரமானது அண்மைக் காலமாக சூடுபிடித்துவருகின்றது.
இருப்பினும் இதற்கு பல்வேறு எதிர்ப்புகள் காணப்படுகின்ற அதேசமயம் சில நாடுகள் இதனை தடைசெய்துள்ளன.
இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் பிட்கொயின் உட்பட ஏனைய அங்கீகாரம் பெறப்படாத நாணயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும்விளம்பரங்களுக்கு தடை விதித்துள்ளது.
பேஸ்புக் நிறுவனம் தவறான விளம்பரங்கள் ஊடாக தனது பயனர்கள் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்காகவே இந் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
மேலும் இவ்வாறான நடவடிக்கைகள் ஊடாக அங்கீகாரம் வழங்கப்படாத டிஜிட்டல் நாணயங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடிகளைதவிர்க்க முடியும் எனவும் நம்பப்படுகின்றது.
Related posts:
பரசிட்டமோல் மாத்திரை இரண்டு வயது சிறுமியின் உயிரை பறிந்த பரிதாபம்!
மதீனா பேருந்து விபத்தில் 35 பேர் பலி!
சவால்களை வெற்றிகொண்டு மக்கள் எதிர்பார்ப்புக்களை அடைந்துகொள்வதற்காக நேர்மறையான மனப்பாங்குடன் செயற்பட ...
|
|
2021 வாக்காளர் பட்டியல் திருத்தங்களை ஒன்லைனில் மேற்கொள்ளலாம் - தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு!
மாகாண சபைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க ஜனாதிபதி அலுவலகம் ஒத்துழைப்பு வழங்க தய...
தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு மீண்டும் அழைப்பாணை விடுக்க உயர் நீதிமன...