பேஸ்புக் அலுவலகம் இலங்கையில்!
Monday, April 9th, 2018
பேஸ்புக் நிறுவனத்தின் அலுவலகம் ஒன்றை இலங்கையில் அமைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சிங்கள மொழியில் வெளியிடப்படும் சில தகவல்கள் ஊடாக இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது
4ஆம் திகதி பேஸ்புக் நிறுவன பிரதிநிதிகளுடன் இடம்பெறவிருந்த கலந்துரையாடல் தடைப்பட்ட நிலையில், அவ்வாறான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படும் போது இலங்கையில் பேஸ்புக் நிறுவனத்தின் அலுவலகத்தை திறப்பது தொடர்பில் தீர்மானிக்கபடும் என்று ஜனாதிபதியின் செயலாளரும், தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளருமான ஒஸ்டின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்
Related posts:
தேயிலையில் பூச்சி இல்லை - இலங்கைதேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர்!
கிளிநொச்சி மாவட்ட பட்டதாரிகள் தமது நியமனக் கடிதத்தை பிரதேச செயலகங்களுக்கு சென்று பெற்றுக் கொள்ள முடி...
நோயாளிகளின் எண்ணிக்கை துரிதவேகத்தில் அதிகரித்தால் நாடு மீண்டும் முடக்கப்படலாம் – சுகாதார அதிகாரிகள் ...
|
|
|


