பேச்சுக்கள் தோல்வியில் முடிந்தால் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவும் போட்டியாம்!

Thursday, September 19th, 2019


நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் நடைபெறும் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தால் சுகந்திர கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவார் என சுகந்திர கட்சி தெரிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த திங்கள் அன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாமரை கோபுரம் ஊழல் மோசடிகள் விவகாரத்தை அம்பலப்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts:

திவுலப்பிட்டிய மற்றும் மினுவாங்கொடை கொத்தணிகளில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 23,000ஐ கடந்தது !
மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் தற்போது மீளாய்வு - பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தகவல்!
தமிழ் மொழியில் சேவையாற்றக் கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை - அமைச்சர் விஜ...