புகையிரத சேவைகளில் இராணுவம்?

Wednesday, December 13th, 2017

புகையிரதப்பணியாளர்கள் அடிக்கடி முன்னெடத்த வரும் பணிப்புறக்கணிப்புக்கு முகம் கொடுக்கும் வகையில் குறித்த துறையில் இராணுவத்தினை இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தெரிவுசெய்யப்பட்ட இராணுவத்தினர் இந்தியாவுக்கு பயிற்சிக்காக அனுப்பி புகையிரத சேவைகளில்  இணைத்துக்கொள்ள நடவெடிக்கை எடுத்தள்ளதாக அசோக அபேசிங்கா தெரிவித்துள்ளார்.

Related posts: