பாதாளத்துக்கு செல்கிறது ரூபாவின் பெறுமதி!
Saturday, November 24th, 2018
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
மத்திய வங்கி நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 180 ரூபா 66 சதமாக பதிவாகியுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி 179 ரூபா 4 சதமாக காணப்பட்டது. அண்மைக்காலமாக அமெரிக்க டொலர் ஒன்றுக்கான ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து வருகின்றது.
Related posts:
விமானநிலையத்தில் பொதிகளைப் பரிசோதிக்கும் நவீன கட்டமைப்பு அறிமுகம் - இலங்கை விமானசேவைகள் அதிகாரசபை!
அமைச்சர்களின் இல்லங்களை சுற்றிவளைக்க திட்டம் - தேசிய புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்திருந்ததாக அ...
2024 ஆம் ஆண்டுக்கான உலக பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலில் இலங்கையின் ஆறு பல்கலைக்கழகங்கள் இணைவு!
|
|
|


