பாடசாலைகளுக்கு அண்மையில் புகையிலைப் பொருட்கள் விற்கத் தடை!
Monday, March 5th, 2018
ஏப்ரல் 7ஆம் திகதி உலக சுகாதார தினம் அனுஸ்டிக்கும் தினத்திலிருந்து பாடசாலைகளில் இருந்து 100 மீற்றர் தூரத்திற்குள் புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கான தடை பற்றிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் இருந்து 500 மீற்றர் தூரத்திற்குள் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதற்கு முன்னர் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்ட போதிலும் தற்போது 100 மீற்றராககுறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புகையிலைப்பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கான வயதெல்லை 18 இலிருந்து 21 வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Related posts:
வெளிநாட்டு சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் தற்போது நாடு உள்ளது - கோட்டாபய ராஜபக்ஷ!
துருக்கி வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை!
சா/தர விசேட செய்முறைப் பரீட்சை இன்றும் நாளையும் முன்னெடுப்பு!
|
|
|


