பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகிறது ரயில்வே தொழிற்சங்கம்?
Monday, November 5th, 2018
ரயில்வே கட்டுபாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்ததாகத் தெரிவிக்கப்படும் நபர்களை கைது செய்யுமாறு ரயில்வே தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு, குறித்த நபர்களை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதவிடத்து, இன்று (05) நள்ளிரவுமுதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக, ரயில்வே கட்டுபாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர், லால் ஆரியரத்ன மேலும் தெரிவித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
ஆழிப்பேரலை தொடர்பான பயிற்சிக்கு இலங்கையின் 5 பாடசாலைகள் தெரிவு!
அசாதாரண சூழ்நிலை விரைவில் தணிக்கப்படும் - பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் !
இலங்கையில் பாரதியஜனதா கட்சியை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ செயற்பாடுகள் எவையும் முன்னெடுக்கப்படவில்...
|
|
|


