எழுமாற்று பிசிஆர் பரிசோதனை ஆரம்பம்!
Monday, April 12th, 2021
பண்டிகைக் காலத்தில் கொழும்பிலிருந்து தமது இடங்களுக்குச் செல்லும் மக்களை கொவிட் வைரஸ் தொடர்பான எழுமாறாக பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பரிசோதனை மேற்கொள்ளும் இடங்களை வெளிப்படுத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
Related posts:
அனர்த்த நிவாரணம் குறித்து ஆராயந்த ஜனாதிபதி!
2025 ஏப்ரல் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது - இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உறுதி...
மின்னணு தேசிய அடையாள அட்டை திட்டத்தின் கீழ் மின் விநியோக அலகுகளை கொள்முதல் செய்வதற்கு 50.7 மில்லியன்...
|
|
|


