நிறைவேற்று அதிகாரத்தை நீக்க சு.க ஒரு போதும் இடமளிக்காது
Wednesday, November 1st, 2017
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒரு போதும் இடமளிக்காது என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
பௌத்த சமயத்துக்கான முன்னுரிமைக்கு எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படாது. ஆகையால் மகாநாயக்கர்களே அஞ்சாதீர்கள். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாகும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அன்று கொண்டிருந்த நிலைப்பாடேயாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
அரசமைப்பு சபையின் வழிப்படுத்தும் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Related posts:
பரசிட்டமோல் மாத்திரைக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் !
ஷாங்காய் இரசாயன ஆலையில் தீ விபத்து – உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்!
2025 ஆம் ஆண்டிற்கான பாதீடு நாடாளுமன்றில் முன்வைக்கப்பட மாட்டாது - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சிய...
|
|
|


