நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளுக்கு வரி அறவீடு இல்லை!

நாடாளுமன்றஉறுப்பினர்களின் கொடுப்பனவுகளுக்கு வரி அறவீடு செய்ய கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கௌரவ சேவைக்காக வழங்கப்படும் கொடுப்பனவுகளுக்கு வரி அறவீடு செய்ய முடியாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களை கௌரவ என்றேவிழிக்கப்படுவதாகவும் அவர்களுக்கான கொடுப்பனவுகளுக்கு வரி அறவீடு செய்ய முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ்ப்பாணத்தில் மர்மமான வாகனம்? அச்சத்தில் மக்கள்!
அதியுச்ச வெப்பம் – ஐரோப்பாவில் மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!
சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் தலைமையில் 'நதிகளைப் பாதுகாப்போம்' வேலைத்திட்டம் முன்னெ...
|
|