நரேந்திர மோடி – விளாடிமிர் புட்டின் இடையே முக்கிய கலந்துரையாடல்!
Saturday, July 1st, 2023
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையே, முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
நேற்றையதினம், தொலைபேசி ஊடாக அவர்கள் உரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, உக்ரைன் போர் மற்றும் வாக்னர் குழுக் கிளர்ச்சி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக, இரு நாடுகளின் தலைவர்களும் கலந்துரையாடியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், இருதரப்பு ஒத்துழைப்பு குறித்தும் அவர்கள் கலந்துரையாடியுள்ளமதக செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
16 வருடங்களுக்கு முன்னர் உயில் எழுதினாரா ஜெயலலிதா.?
மக்களை பாதுகாப்பதற்கே அரசு முன்னுரிமை வழங்குகிறது - பிரதமர் மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டு!
நீரை சுத்திகரிப்பதற்கான இரசாயன பொருட்களுக்கு தட்டுப்பாடில்லை - சமூக ஊடக செய்திகளுக்கு சபை மறுப்பு!
|
|
|


