தேர்தல் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவர் – தேர்தல் ஆணைக்குழு!
Friday, January 5th, 2018
தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தள்ளது. இதுவரையில் நடைபெற்றுவரும் உள்@ராட்சி மன்றத்தேர்தலில் 134 குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
கொழும்பு, கம்பஹா, கேகாலை மற்றும் களுத்துறைப் பகுதியில் அதிக முறைகேடுகள் இடம்பெற்றுள்ளது. மற்றும் கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் தலா 5 முறைகேடுகளும் இரத்தினபுரி மாவட்டத்தில் 3 முறைப்பாடுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் 44 தேர்தல் முறைகேடு செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.
Related posts:
இரு மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று : தனிமைப்படுத்தலில் 10 மருத்துவர்கள் - அரச மருத்துவ அதிகாரிகள் ச...
சமூக இடைவெளியை மீறுபவர்களை கைது செய்ய சாதாரண உடையணிந்த பொலிஸார் கடமையில் - பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித...
பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து பொது பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு !
|
|
|


