தெற்கை உலுக்கும் மர்மம்- அச்சத்தில் பெற்றோர்!
Monday, May 21st, 2018
எடினோ என அழைக்கப்படும் வைரஸ் தென் மாகாணத்தில் பரவுகின்றதா என்பது தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கட்டுள்ளது.
இதேவேளை, தெற்கில் உள்ள மாணவர்களுக்கு நோய் அறிகுறிகள் இருந்தால் பாடசாலை அனுப்ப வேண்டாம் என தென் மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நோய் பரவல் தொடர்பில் ஆராய மருத்துவ நிபுணர் குழு தெற்கிற்கு செல்லவுள்ளது. இந்த வைரஸ் நோய் பரவல் காரணமாக 11 சிறுவர்கள் உட்பட 13 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் உள்ள மொத்த நோயாளர் கட்டில்களில் 50 சதவீத கட்டில்களை கொவிட் நோயாளர்களு...
20,000 மெட்ரிக் தொன் டீசல் கொண்ட கப்பல் இன்று இலங்கை வருகின்றது - எரிசக்தி அமைச்சு அறிவிப்பு!
நாட்டுல் மேலும் 4 டெங்கு மரணங்கள் பதிவு - , நோயாளிகளும் 50 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தொற்றுநோயியல் பி...
|
|
|


