தெற்காசியா நாடுகள் அபிவிருத்தியை அடைந்துள்ளன – உலக வங்கி !
Sunday, April 30th, 2017
தெற்காசியா நாடுகள் கடந்த இரண்டு தசாப்த காலத்தில் சிறப்பான அபிவிருத்தியை அடைந்திருப்பதாக உலக வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த பிராந்தியத்தில் சர்வதேச வர்த்தகத்தை பெறுமளவில் ஈர்க்கக்கூடியதாக அமைந்துள்ளது. இருப்பினும் இந்த செயற்பாடுகளுக்கு தெற்காசிய நாடுகளில் உள்ள துறைமுகங்களில் நிலவும் குறைபாடுகள் இதன் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருப்பதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
கடந்த சில தினங்களில் திடீர் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நிதியை பெற்றுக்கொடுப்பதில் தாமதம் - உயர்நீதிமன்றிற்கு செல்வுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ந...
விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தாமதமடைவதால் கல்வி உரிமை மீறப்படுகின்றது - மாணவர்கள் குற்றச்சாட்டு!
|
|
|


