திடீர் அனர்த்த நிதியுதவியாக ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களுக்கு நிதி!

Monday, October 16th, 2017

நாட்டில் திடீர் அனர்த்ங்கள் எற்படும் சந்தர்ப்பங்களில் பயன்படுத்தக்கூடிய வகையில் மாவட்ட செயலாளர்களுக்கு அரசாங்கம் தலா 10 இலட்சம் ரூபா வீதம் நிதியுதவியை வழங்கியுள்ளது.

இதற்கு மேலதிகமாக ஒரு கோடி ரூபா நிதி இத்தகைய அனர்த்த சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவதற்காக தேசிய காப்புறுதி நிதியத்திலிருந்து அரசாங்கம் ஒதுக்கீடு செய்திருப்பதாக தேசிய அனர்த்த சேவை மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திராஜா தெரிவித்துள்ளார்.

Related posts: