தற்கொலைக்கு கைப்பேசி பாவனையே அதிக காரணம் – ஆய்வில் அதிர்ச்சி!!

Thursday, December 14th, 2017

கைப்பேசியைப் பயன்படுத்தும் 60 வீதமானோருக்கு தற்கொலை எண்ணம் அதிகரித்திருப்பதாக அமெரிக்க பல்கலைகழகம் நடத்திய ஆய்வுஒன்றில் கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

கைப்பேசியைப் பயன்படுத்தும் பொழுது Magnetic Resonance Spectroscopy என்ற கருவி மூளையில் ஏற்படும் பாதிப்புகளைஅறிந்துகொள்வதற்காக இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு கண்டறிந்தபோது , மனிதர்களின் மூளையை அடிமையாக்கி,அதன் பக்கவிளைவாக மனச்சோர்வு, உடல் சோர்வை கைப்பேசிகள் உருவாக்குகின்றது என்பது அந்த ஆய்வின் மூலம்கண்டறியப்பட்டுள்ளது.மேலும் அந்த ஆய்வு முடிவில் இதன் காரணமாக தான் தற்கொலைகள் அதிகரிப்பதாகவும் தெரியவந்துள்ளது

Related posts: