எதிர்வரும் திங்கட்கிழமை முதல் செயன்முறை பரீட்சைகள் ஆரம்பம்..!
Thursday, October 24th, 2019
2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் அழகியல் பாடநெறிக்கான செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதம் 8ஆம் திகதிவரை இந்த செயன்முறை பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 778 பரீட்சார்த்திகள் இந்த செயன்முறை பரீட்சைகளில் தோற்றவுள்ளனர் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
ஆசிய நாடுகளுக்கான நல்லெண்ண தூதுவராக அமிதாப் பச்சன் நியமனம்!
பஞ்சம் இரட்டிப்பாகும் : மிகுந்த ஆபத்தில் 10 நாடுகள் - எச்சரிக்கை விடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் உலக ...
கொவிட் 19 பாதுகாப்பு நிதியம் ஒன்றினை ஸ்தாபிப்பதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானம்!
|
|
|


