டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!
Saturday, November 11th, 2017
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கல்வி அமைச்சின் அறிவித்தலுகமைய ஆரம்பமானது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பாடசாலைகளில் டெங்கு பரவும் அபாயம் காணப்படின் அதற்கு பாடசாலை அதிபர்களே பொறுப்பு கூற வேண்டும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு நுளம்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு நேற்றும் இன்றும் நாடு தழுவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது
Related posts:
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதாரத்தை சர்வதேச மட்டத்திற்கு உயர்த்தக் கூடிய அடித்தளம் உரு...
எதனோல் மிகையாக இருப்பில் உள்ளன - பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியை அதிகரித்தல் பற்றிய துறைசார் ம...
சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு "Pekoe trail" திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் - ஜனா...
|
|
|


