ஜனவரி மாதம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள்!
Friday, December 22nd, 2017
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குரிய விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஜனவரி 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் முதலாவது கட்டப் பணிகள் ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்டப் பணிகள் ஜனவரி 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 3ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் மதிப்பீட்டு நிலையங்களாக பயன்படுத்தப்படும் 57 பாடசாலைகள் இதற்காக முழுமையாக மூடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை அகதிகளை சுயவிருப்புடன் வெளியேற்றும் திட்டம் - பிரித்தானியா!
ஜனாதிபதி தேர்தலுக்கான செலவு மேலும் அதிகரிக்கும் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர்!
2024 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அங்கீகாரம் வழங்கியது அமைச்சரவை!
|
|
|


