சேவைக்கு திரும்பாதவர்களுக்கு பதிலாக புதியவர்கள்- பிரதி போக்குவரத்து அமைச்சர்!
Monday, December 11th, 2017
தொடருந்து சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளநிலையில் நாளைய தினம் சேவைக்கு சமுகமளிக்காதவர்களின் இடங்களுக்கு பணியாளர்களை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதி போக்குவரத்து அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
தொடருந்து பணியாளர்களால் மேற்கொள்ளப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றும் தொடர்கின்றது. கடந்த ஆறாம் திகதி தொடருந்து பணியாளர்களால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.தமது கோரிக்கைகளுக்கு தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படாதவரை போராட்டம் தொடரும் என தொடருந்து பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
மருந்துகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளின் போது அவசரகால கொள்முதல் விதிமுறைகளை மீறவில்லை - சுகாதார அ...
தேர்தலை ஒத்திவைக்கவும் - அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்து!
மின்கட்டண அதிகரிப்பு - அனைத்து கைத்தொழில் உற்பத்திப் பொருட்களும் 20 வீதத்தால் அதிகரிக்கப்படுவதாக இலங...
|
|
|
காவு வண்டியை நாடுவதில் காணப்படும் சிரமங்களே வீடுகளில் கொரோனா மரணங்கள் சம்பவிக்க பிரதான காரணம் - சுகா...
யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 ஆயிரம் லீட்டர் பெற்றோல் மேலதிகமாக மக்களால் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது -...
கடன் பாதிப்புகளை நிர்வகிப்பது உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமானது - இந்திய நிதியமைச்சர் நிரமலா சீதா...


