சீ.சீ.டி.வி கமராக்கள் பொறுத்தப்பட்ட முதலாவது சிறைச்சாலை!
Tuesday, October 17th, 2017
ஹம்பாந்தோட்டை – அங்குணுகொலபெலஸ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய சிறைச்சாலையை சிறைச்சாலைகள் புனர்வாழ்வு இந்துவிவகாரம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் திறந்து வைத்துள்ளார்.
குறித்த சிறைச்சாலை சர்வதேச தரத்திற்கு அமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இலங்கை வரலாற்றில் சீ.சீ.டி.வி கமராக்கள் பொறுத்தப்பட்ட முதலாவது சிறைச்சாலை இது என்பதும் குறிப்பிடத்தக்கது
Related posts:
விருந்தோம்பலில் முதன்மையானது யாழ்ப்பாணம் - சொல்கிறார் அமைச்சர் விஜயதாஸ!
மிஹின் லங்கா மோசடி தொடர்பான அறிக்கை சட்டமா அதிபரிடம்!
சைவ மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கலந்துரையாடல் - தீர்மானங்கள் இந்திய பிரதமர் நரேந...
|
|
|


