சீனாவின் 400 மெகாவாட் மின்சார உற்பத்தி மையம் ஹம்பாந்தோட்டையில்!

Monday, November 13th, 2017

சீனா 400 மெகாவாட் மின்சார உற்பத்தி மையம் ஒன்றை ஹம்பாந்தோட்டையில் அமைக்கவுள்ளது.

இதில் இயற்கை வாயு மின்னுற்த்தி நிலையமாக அமையும்ஹம்பாந்தோட்டையில் சீனாவின் நிதியில் அமைக்கப்படவுள்ள கைத்தொழில் வலையங்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காக இந்த மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்படவுள்ளது

Related posts: