சாரதிகளுக்கு அவசர அறிவித்தல்!
Thursday, November 30th, 2017
நாட்டில் உருவாகியுள்ள சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக வீதியில் வாகன சாரதிகள் 60 கிலோமீற்றர் வேகத்திற்கு மேல் வாகனங்களை செலுத்த வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது.
கன மழை மற்றும் கடும் காற்று காரணமாக அவதானமாக இருக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
Related posts:
சர்வதேச நிதி நிறுவனங்களிடம் ஜனாதிபதி கோரிக்கை!
கடும் வறட்சியினால் வட,க்கு - கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 583 பேர் பாதிப்பு - அனர்த்த மு...
வெளிநாடுகள் 124 இலங்கையர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு – நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள...
|
|
|


