சமூக வலைத்தளங்களை உபயோகிப்போருக்கு ஓர் எச்சரிக்கை!
Sunday, February 25th, 2018
சமூக வலைத்தளங்களின் மூலம் அறிமுகமில்லாதவர்களின் நட்பை ஏற்படுத்தி நிதி மோசடி மேற்கொள்வது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கணினி அவசர பதிலளிப்பு மையம்அறிவுறுத்தியுள்ளது.
கடந்த தினங்களில் இது தொடர்பில் பல்வேறு சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு மையத்தின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான்சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.
Related posts:
பருத்தித்துறை - கச்சாய் பிரதான வீதியில் தாழிறங்கியது பாலம் – பயணிகள் அச்சம்!
யாழ்ப்பாணத்தில் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினரால் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுப்பு!
சனல் 4 இன் ஆவணப்படம் ராஜபக்ஷ குடும்பத்தின் பாரம்பரியத்தை அழிப்பதை இலக்காக கொண்ட முயற்சி - சனல் 4 வீட...
|
|
|


