கொரிய தொழில்நுட்பம் இலங்கையிலும் அறிமுகம்!

Sunday, February 18th, 2018

கொரியாவின் குப்பைகளைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இலங்கையில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான கொரியாவின் தூதுவர் லீ ஹோன் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்றின்போது இந்தவிடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் தென் கொரியாவில் பயன்படுத்தப்படும் நகர்ப்புற தீயணைப்பு வண்டிகளை இலங்கையிலும் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி ஆராயப்பட்டுள்ளன.

அதேபோல் இலங்கைக்கு குப்பையிலிருந்து மின்சாரத்தை தயாரிக்கும் தொழில்நுட்பத்தை வழங்கவும் தென்கொரியா சம்மதம் தெரிவித்துள்ளது.

Related posts: