குளிர்பானங்களின் தரத்தை பரிசோதிப்பதற்கான நடவடிக்கை – நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை!

உணவு மற்றும் குளிர்பானங்களின் தரத்தை பரிசோதிப்பதற்காக இம்மாதம் ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டம் இம்மாதம் இறுதிவரை முன்னெடுக்கப்படும்.
இந்த பரிசோதனை நடவடிக்கையை உணவு, சுகாதார பிரிவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மேற்கொண்டுவருகிறது நாட்டில் 24 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட உணவு மாதிரிகள் இதன் கீழ் பரிசோதனை செய்யப்படுகின்றன என்று சுகாதார அமைச்சின் உணவு பரிசோதனை மற்றும் தொழில் சுகாதார பிரிவின் பணிப்பாளர் டொக்டர் லஷ்மன் கமலத் தெரிவித்துள்ளார்.
Related posts:
எதிர்வரும் 21ஆம் திகதிமுதல் தேசிய சட்ட வாரம் -இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்!
உடல் ரீதியாக வழங்கப்படும் தண்டனைகளுக்கு தடை !
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய விலைகள் நிர்ணயம் - இலங்கை போத்தல் குடிநீர் சங்கம் அறிவிப்...
|
|