அரச வைத்தியசாலைகளினால் விநியோகிக்கப்படும் மருந்துசீட்டுகளுக்கு ஒசுசல ஊடாக இலவச மருந்து விநியோகம்!
Friday, February 11th, 2022
அரச வைத்தியசாலைகளினால் விநியோகிக்கப்படும் மருந்துசீட்டுகளுக்கு அரச மருந்தகங்கள் ஊடாக இலவசமாக மருந்துகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துச் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதற்கு வருபவர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
மீண்டும் சுரக்ஷா காப்புறுதி திட்டம் - அனைத்து பாடசாலை மாணவர்களும் பயனடையலாம் என ஜனாதிபதியின் நாடாளு...
நவம்பர் 10 ஆம் திகதிஉயர்தரப் பரீட்சை ஆரம்பம் - 2362 மையங்களில் தேர்வு நடைபெறும் என பரீட்சைத் திணைக்...
|
|
|


