காபூலில் இந்திய தூதரகம் அருகே குண்டுவெடிப்பு: 80 பேர் பலி!
Wednesday, May 31st, 2017
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில், சுமார் 80 பேர் கொல்லப்பட்டனர். 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஜன்பாக் சதுக்கத்தில் உள்ள ஜெர்மனி தூதரகம் அருகே இந்த குண்டுவெடிப்பு நடந்தது. அதில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் பொதுமக்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், சமீப காலமாக நடக்கும் தாக்குதல்களின் பின்னணியில் தாலிபன் மற்றும் ஐஎஸ் அமைப்புக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை மீது முழுமையான நம்பிக்கையுண்டு - மனித உரிமைகள் விவகாரத்தை அரசியலாக்காதீர்கள் - சீனாவின் வெளிய...
இந்தோனேசியாவின் பண்டா கடலில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் - இலங்கைக்கு பாதிப்பும் இல்லை அனர்த்த ம...
ஆண்டில் இதுவரையான காலத்தில் 198,253 புதிய வரி செலுத்துபவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்!
|
|
|
நாளை அதிகாலையுடன் போக்குவரத்து கட்டுப்பாடு நீக்கப்பட்ட பின்னரும் இறுக்கமான நடைமுறை தொடரும் - ஊடக பே...
சீரற்ற காலநிலையால் மூவர் பலி: 12 ஆயிரத்து 289 பேர் பாதிப்பு - பிரதான வீதிகளில் போக்குவரத்துக்கும் தட...
கர்நாடகாவின் வறட்சியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலை குறித்து மத்திய குழு ஆய்வு – நஸ்ட ஈடு வழங்கவ...


