கழிவுகளை வீதியால்ஏற்றும் செல்லும் பெட்டிகளை வலைகளால் மூடத் தீர்மானம்!
Thursday, July 19th, 2018
வீதியால் செல்லும் பொதுமக்களின் நலன்கருதித் திண்மக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் உழவு இயந்திரப் பெட்டிகள் வலைகளால் மூடப்படவுள்ளன.
இதற்கான தீர்மானம் வலி தென்மேற்குப் பிரதேச சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திண்மக் கழிவுகள் உழவு இயந்திரங்களில் ஏற்றிச் செல்லப்படும்போது வீதிகளில் சிந்தப்படுவதனால் வீதியால் செல்லும் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதுடன் சுகாதாரத்துக்கும் பங்கம் ஏற்படுகின்றது. இதனால் அனைவரது நலன்கருதியும் கழிவுகளை ஏற்றிச்செல்லும் பெட்டிகளை மூடுவதற்கு வலைகளைப் பயன்படுத்த வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
2023 இல் விடுமுறையை குறைத்து பாடசாலை நாள்களை அதிகரிக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ...
இராணுவ அதிகாரிக்கு எதிரான தடை : அமெரிக்காவுடன் முரண்பட முடியாது என அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை - இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு!
|
|
|


