கடந்த ஆண்டு இலங்கையின் வரி வருமானம் 602 பில்லியன்!
Thursday, June 7th, 2018
நடப்பாண்டில் இலங்கையின் வரி வருமானம் 792 பில்லியன் ரூபாவாக இருக்கும் என உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் குறித்த திணைக்களம் 602 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஐவன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
கொரோனா: சுவிட்சர்லாந்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000-க்கும் மேல் அதிகரிப்பு!
சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க துரித முயற்சிகள் முன்னெடுப்பு - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அ...
வானொலி சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பில் தொலைத்தொடர்பு ஒழுக்குப்படுத்தல் ஆணைக்குழு அவதானம்!
|
|
|


