ஐ.நா குழு இன்று இலங்கை வருகிறது!

பலவந்தமாக தடுத்து வைப்பதற்கு எதிரான ஐக்கிய நாடுகளின் செயற்குழுவின் உறுப்பினர்கள் மூவர் இன்று இலங்கை வருகின்றனர்.
இன்று முதல் எதிர்வரும் 15ம் திகதி வரையில் அவர்கள் இலங்கையில் தங்கி இருந்து பல்வேறு ஆய்வுகளை நடத்தவுள்ளனர்.
வடக்கு, கிழக்கு, தென், வடமத்திய, மத்திய மற்றும் மேல் மாகாணங்களுக்கு செல்லும் அவர்கள், அங்குள்ள பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளனர்.
Related posts:
வடக்கிலும் திறமையான வீரர்கள் இருக்கின்றனர் - அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே!
இந்த நாடு நிகழ்காலத்தில் வாழும் மக்களாகிய எமக்கு சொந்தமானது அல்ல - எதிர்கால சந்ததிக்கானது என ஜனாதிபத...
விரைவில் சர்வகட்சி அரசாங்கம் – அடுத்தடுத்து அரசியல் கட்சிகளை சந்திக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
|
|