ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி இலங்கையில்!
Wednesday, October 11th, 2017
ஐக்கிய நாடுகள் சபையின் இடைநிலை நீதி தொடர்பான விசேட பிரதிநிதி பெப்லோ டி கிறீவ் (Pablo de Greiff) இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கின்றார்.
இன்று இலங்கை வரும் இவர் எதிர்வரும் 23ஆம் திகதிவரை தங்கியிருந்து இலங்கையில் யுத்தத்தின்போது ஏற்பட்ட பாரிய அத்துமீறல் உள்ளிட்ட விடயங்களில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களை பரிசோதனை செய்வதே இவரது இந்த விஜயத்தின் நோக்கமாகும்
Related posts:
5 ஆம் திகதிமுதல் மீண்டும் விலை குறைக்கப்படுகின்றது லிட்ரோ எரிவாயு - எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அறி...
தங்கத்தின் விலையில் தொடர்ந்தும் மாற்றம்!
தற்காலிக சேவையாளர்களுக்கு நிரந்தர நியமனம் - ஆராய்வதற்கு அமைச்சரவை உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு நிய...
|
|
|


