உலக வல்லரசு நாடுகளின் கட்டுக்குள் இலங்கை!

இலங்கையானது உலக வல்லரவு நாடுகளின் பிடியில் இருக்கும் வரை வளர்ச்சியடைய முடியாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குளியாபிட்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தற்போது நாட்டின் நிர்வாகம் சரிந்துள்ளது. திறமையானவர்களுக்கு உரிய இடம் கிடைப்பதில்லை. ஒழுங்கற்ற முகாமைத்துவத்தால் நிர்வாக அமைப்பு பாரியளவு சரிவடைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இரண்டு வாரத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக 700 மில்லியனுக்கும் அதிகமான மறைமுக செலவுகள் - தேர்தல் வன்...
அரச அச்சக திணைக்களத்தினால் அகற்றப்பட்ட கடதாசி விற்பனையில் பாரிய முறைகேடு – விசாரணைக்கு அமைச்சர் டலஸ்...
ஆளும்கட்சி தேர்தலுக்கு அஞ்சவில்லை - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|