உலக இளைஞர் விழாவில் கலந்துகொள்ள ஈ.பி.டி.பியின் இளைஞர் அணி தலைவர் ரஷ்யா விஜயம்!
Wednesday, October 11th, 2017
உலக இளைஞர் அமைப்பினால் நடத்தப்படும் இளைஞர் விழாவில் கலந்து கொள்ளவதற்காக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகச் செயலாளரும் கட்சியின் இளைஞர் அணியின் தலைவருமான தோழர் ஸ்ராலின் ரஷ்யா பணயமானார்.
19ஆவது உலக இளைஞர் மற்றும் மாணவர்கள் அமைப்பின் விழா ரஷ்யாவில் இம்மாதம் நடைபெறவுள்ளது.
இதில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் கலந்துகொள்ளும் முகமாகவே தோழர் ஸ்ராலின் இன்று முற்பகல் ரஷ்யா பயணமானார்.

Related posts:
புதிய அரசியலமைப்பு தொடர்பான இறுதி வரைபு, வருட இறுதியில் சமர்ப்பிக்கப்படும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ச ...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் இருவர் திடீர் இராஜினாமா!
இலங்கைக்கான பங்களிப்பை அமெரிக்கா தொடர்ந்தும் மதிக்கின்றது - சமந்தா பவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவ...
|
|
|


